படத்தின் இயக்குனர், மற்றும் சிறுவர்களுக்கு தங்க சங்கிலி பரிசளித்துள்ளார் தனுஷ்


62-வது தேசிய விருதுக்கான படங்கள் இரு தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ‘காக்கா முட்டை’ படத்திற்கு சிறந்த குழந்தைகளுக்கான தேசிய விருது பெற்றது. மேலும் இதில் நடித்த சிறுவர்களான விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான தேசிய விருதையும் பெற்றது.

எம்.மணிகண்டன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸும், வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் பிலிமும், ஏ.ஆர்.முருகதாஸின் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோசும் இணைந்து தயாரித்துள்ளது.

தேசிய விருது பெற்றதை கௌரவப்படுத்தும் விதமாக தனுஷ் இந்த படத்தின் இயக்குனர் எம்.மணிகண்டன், மற்றும் சிறுவர்களுக்கு தங்க சங்கிலி பரிசளித்துள்ளார். மேலும் வெற்றிமாறன் படக்குழுவினரை தனது அலுவலகத்திற்கு அழைத்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *