கூகுள் நிறுவனத்தில் கமல் சிறப்புரை


தென்னிந்திய நடிகர் கமல்ஹாசன், கருத்து சுதந்திரம் தொடர்பாக அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைகழகத்தில் சிறப்புரை நிகழ்த்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து, இணையதள ஜாம்பவானாக திகழும் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இந்தியர்களிடையே கமல் சிறப்புரையாற்றியுள்ளார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *