ரொரன்ரோ மேற்கில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு!


St. Clair Avenueவிற்கு வடக்கே, Old Weston வீதியில் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் உயிராபத்தான நிலையில் காணப்பட்டதனை ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்பட்டதாக விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

நன்றி- torontotamilLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *