கனடிய பிரதமர் இந்தியாவில் சபர்மதி விஜயம் (படங்கள் இணைப்பு )


கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ரூடே தனது குடும்பத்துடன் மகாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்துக்கு விஜயம் செய்துள்ளார். அவரது இந்திய பயணத்தின்போது தாஜ்மஹால் மற்றும் ஏனைய முக்கிய இடங்களையும் பார்வையிட்டுள்ளார்.

 

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *