வாய் துர்நாற்றம் பொது இடங்களில் அவமானம்.

பொது இடங்களில் பேசுவதற்கே பிரச்சனைகொடுக்கும் வாய் துர்நாற்றம்.துர்நாற்றம் அடிப்பதற்கு வாய் வறட்சியும் ஒரு காரணமாகும், அதையும் தாண்டி சில காரணங்களும்…

குளுகோசை விடவும் அடர்த்தியான சர்க்கரை:பேரிச்சம் பழத்தின் தீமை.

எண்ணற்ற நன்மைகள் அதிகம் கொண்ட பேரிச்சம் பழத்தில் உள்ள தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? குளுகோசை விடவும் அடர்த்தியான சர்க்கரை…

கோடையில் எடுக்க தகுந்த ஆகாரம்.

ஒவ்வொரு காலநிலைக்கும் சில உணவுப் பழக்கங்களே நம் உடலுக்கு ஏற்றவை. கோடைக்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய எளிய உணவுப்பழக்கங்களை கீழே காணலாம்….

அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு:கற்றாழையின் பக்க விளைவுகள்

கற்றாழையால் பல நன்மைகள் ஏற்படும் என்பதை பார்த்தோம். இன்னும் ஏராளமான நன்மைகள் இதில் அடங்கியுள்ளது. எனினும், அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும்…

பற்கள் மினு மினுக்க வேண்டுமா?

நம் முன்னோர்கள் காலத்தில் பற்களை கை விரலால் அல்லது வேப்பங்குச்சி, ஆலங்குச்சி போன்றவற்றால் துலக்குவது வழக்கம். ஆனால் அந்தக்காலம் தற்போது…

சுத்தமான இரத்தத்துக்கு இவற்றை உட்கொள்ளுங்கள்.

இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை…

காலை உணவாக இதை எடுத்து பாருங்கள்.

கொலஸ்ட்ராலை குறைக்க ஓட்ஸ் உண்பதால் லிப்பிட் கொழுப்பை குறைக்கும் நன்மைகள் உள்ளது. மேலும் அவெனாந்த்ரமைட் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஓட்ஸில் உள்ளதால்…

ஏன் பழங்கள் சாப்பிட வேண்டும்?

பொதுவாக பழங்களில் நார்சத்து நிரம்பியிருப்பதினால் வயிற்றுக்கு கேடு செய்யாமல், நம் உடம்பை ஆரோக்கியமுடன் வைத்திருக்க உதவுகிறது. நீரழிவு நோயாளிகளும், ரத்த…

அனைத்து வயிற்று கோளாறுக்கும் உகந்தது இது தான்.

பொதுவாக மந்தமானது சிறு குழந்தைகளுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க…

அனைவருக்கு இருக்கும் சந்தேகம் நெய் உடலுக்கு நல்லதா?

நெய் உடலுக்கு ஆரோக்கியமானதுதானா என்ற கேள்வி பெரும்பாலானோர் மனதில் இருக்கும். நெய்யை அளவோடு எடுத்து கொண்டால் ஆரோக்கியமானதுதான். சுத்தமான நெய்யில்…

சியாடிக்கா என்றால் என்ன?

நமது உடலில் இரண்டு பெரிய, நீட்டமான நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் கை விரல் அளவு பெரியவை. இந்த நரம்புகள்…

இரத்த அழுத்தத்தை குறைக்கும் இஞ்சி டீ.

இஞ்சி வயிறு மற்றும் ஜீரண சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்தும். முக்கியமாக ஜலதோஷம் இருமலை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது. வாந்தி, குமட்டலுக்கும்…

கர்ப்பிணிகள் கவனத்திற்கு!!!

தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே! கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய…