மலேசியா உலகின் குப்பைத் தொட்டியல்ல-திருப்பி அனுப்பப்பட்ட கொள்கலன்கள்.

மலேசியா விழித்ததை அடுத்து கடந்த மூன்றாம் காலாண்டில் இருந்து, 150 பிளாஸ்ரிக் கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை பிரித்தானியா உள்ளிட்ட 13…

மலேசியாவில் தேடுதல் வேட்டை: அகதிகள் உள்பட 36 வெளிநாட்டினர் கைது

மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் இரு இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், ஐ.நா.அகதிகள் அடையாள அட்டையைக் கொண்ட அகதிகள் உள்ளிட்ட 36 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மசாஜ் பார்லரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், மியான்மரைச் சேர்ந்த 14 பேர், மற்றும் ஒரு பிலிப்பைனியர் கைது செய்யப்பட்டுள்ளனர். “ஐ.நா.வழங்கியுள்ள அகதிகள் அடையாள அட்டைகளை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்துவது கடும் குற்றமாகும். தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளின்…

2020 மனித உரிமை அறிக்கையின் படி ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான அகதிகள் சிக்கியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயலும் அகதிகளை ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் மீள்குடியமர்த்த மாட்டோம் என்னும் நிலைப்பாட்டில் அந்நாட்டு அரசு தொடர்ந்து…

மீண்டும சீனாவின் y .12!!

6 மில்லியன் டொலர்கள் செலவில் இலங்கை அரசாங்கம் y .12 ரக விமானங்கள் இரண்டினை சீனாவிடமிருந்து அரசாங்கம் கொள்வனவு செய்ய…

 நியூசிலாந்து சென்ற இந்திய படகு எங்கே?

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கேரளாவிலிருந்து நியூசிலாந்துக்கு 243 பேருடன் சென்ற இந்திய படகு காணாமல்போய்  ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஆனால் இதுநாள் வரை அப்படகுக்கு என்ன நடந்தது?…

அறிவியலின் பின் அணிவகுப்போம்  நூலை அறிமுகம் செய்பவர் பேரா.பெ.விஜயகுமார்….

நூல் அறிமுகம்அறிவியலின் பின் அணிவகுப்போம் ஆசிரியர்: பேரா.கே.ராஜு வெளியீடு : மதுரை திருமாறன் வெளியீட்டகம், தி.நகர், சென்னை-17. (78717 80923…

யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியத்தினால் |19ஆம் ஆண்டு பொங்குதமிழ் பிரகடனம் .

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில் 19ஆம் ஆண்டு பொங்குதமிழ் பிரகடனத்தின் தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைகளை முன்வைத்த…

இலங்கையில் தரையிறங்கிய விமானத்தில் இரண்டு சடலங்களா ?

இந்தோனேசிய  நோக்கி பயணம் செய்த விமானம் ஒன்று  அவசரமாக இலங்கையில் தரையிறங்கியுள்ளதாக்க தகவல் கசிய ஆரம்பித்துள்ளது  . இவ் விமானம்…

தாய்லாந்து தடுப்பு முகாமில் இருந்து தப்பிய ரோஹிங்கியாக்கள்: குடியேறிகளா? அகதிகளா?

மலேசியா எல்லையை ஒட்டியுள்ள தாய்லாந்தின் தடுப்பு முகாமிலிருந்து தப்பியதாக சொல்லப்படும் 19 ரோஹிங்கியாக்களில் ஒருவர் சிக்கிய நிலையில், 18 பேரை…

அவுஸ்ரேலியாவில் தேசிய மாணவர் அமைப்பு போராட்டம்…..

அவுஸ்ரேலியாவில் மழை காலநிலை இருந்தபோதிலும், காட்டுத் தீயை கட்டுப்படுத்த வலியுறுத்தி பல்வேறு நகரங்களிலும் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. காடுத் தீயை கட்டுப்படுத்த…

தாகத்தால் தவிக்கும் கோலாக்கள்!

காட்டுத் தீயால் ஆஸ்திரேலியாவின் வனவிலங்குகள் அழிந்து வரும் நிலையில், தாகத்தால் தவித்த கோலா இன விலங்கு ஒன்றிற்கு, தீயணைப்பு வீரர்…

ஆப்கானிஸ்தானில் ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கி விபத்து.

ஆப்கானிஸ்தான் -பாரா மாகாணத்தின் தலைநகர் பாராவில் இருந்து அந்த நாட்டு இராணுவத்துக்கு சொந்தமான ‘எம்ஜ-35’ ரக ஹெலிகொப்டர் ஒன்று புறப்பட்டு…

10,000 மேற்பட்ட ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல முடிவு செய்தது அவுஸ்திரேலிய அரசு!!!

10,000-இற்கும் மேற்பட்ட ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அவுஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. அவுஸ்திரேலியாவில் 18 சதவீதம் பாலைவனங்கள் உள்ளன. அதேபோல், அந்நாட்டின்…

காட்டுத்தீ காரணமாக உலகின் வெப்பமான இடமாக சிட்னி அறிவிக்கப்பட்டுள்ளது!

அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் பலி எண்ணிக்கை 26 என அதிகரித்துள்ளது. சிட்னி நகரம் பூமியின் வெப்பமான இடமாக…

ஆஸ்திரேலிய அரசால் கம்போடியாவுக்கு அனுப்பப்பட்ட ரோஹிங்கியா அகதி?

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய முகமது ரோஷித் எனும் ரோஹிங்கியா அகதி  நவுருத்தீவில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில்சிறைவைக்கப்பட்டு, பின்னர் அவரது விருப்பத்தின் பேரில் கம்போடியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர். ஆஸ்திரேலிய அரசு இச்சலுகையைவழங்கிய பின்னர்,  இவர் கம்போடியாவுக்கு செல்வதற்கான விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். 2015ம் ஆண்டு இவர் இந்த முடிவை எடுத்திருந்த நிலையில், இவருடன் 10 அகதிகள் கம்போடியாவுக்கு மீள்குடியமர அனுப்பப்பட்டிருந்தனர்.  அவர்களில் அனைவரும் வெளியேறிவிட்ட நிலையில், இவர் மட்டுமே இன்று கம்போடியாவில் வாழ்ந்து வருகிறார். ஆனால், கம்போடியாவின் வாழ்வை முகமது ரோஷித் வேதனையிலேயே கழிக்க வேண்டியிருக்கிறது. வறுமையான நாடான கம்போடியாவில் வாழ்வதற்கான   …

மலேசியாவிலிருந்து நாடு திரும்ப காத்திருக்கும் 30 ஆயிரம் வெளிநாட்டினர்

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினருக்கான மன்னிப்புத் திட்டத்தின் கீழ், சொந்த நாட்டிற்கு திரும்ப 195,471 வெளிநாட்டினர் பதிவு செய்திருக்கின்றனர்.  இதில்…

இந்தோனேஷியாவில் உலகின் மிகப்பெரிய மலர் மலர்ந்துள்ளது..

இந்தோனேசியாவில் உலகிலேயே மிகப்பெரிய  ரப்லேசியா அர்னால்டி என்ற மலர் மலர்ந்துள்ளது. அந்நாட்டின் மேற்கு சுமத்ரா தீவின் காட்டுக்குள் மலர்ந்துள்ளது. 4…

காட்டுத்தீயால் அழிவின் முடிவில் அவுஸ்ரேலியா…..

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது….