பிகில்’ திரைப்படத்தின் முதல் பாடலை பாடிய விஜய்!

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘பிகில்’ திரைப்படத்தின் ‘வெறித்தனம்’ என்ற பாடலை விஜய் பாடுகிறார் என்று படக்குழு…

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் காஜல்!

சினிமா துறையில் குறிப்பாக நடிகைகள் பற்றி பல வதந்திகள் அடிக்கடி பரவும். அதை யார் பரப்புகிறார்கள் என தெரியாது, ஆனால்…

இங்கிலாந்து, பிரான்ஸ், நோர்வேயில் சினம்கொள்!

ஈழப் பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, சினம்கொள் திரைப்படம், இங்கிலாந்து, நோர்வே, பிரான்ஸ் முதலிய நாடுகளில் சிறப்பு திரையிடல்களைக் காணவுள்ளது….

“அந்த மூனு பேரை நம்பித்தான் நான் அப்படி நடித்தேன்”

ஆடை’… ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்ததில் இருந்தே அதிர்வலைகளை ஏற்படுத்திய திரைப்படம், விரைவில் வெளிவர இருக்கிறது. இப்படத்தில் கதையின் முக்கியத்துவம் கருதி…

முருகதாஸின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான்!

முருகதாஸ் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மும்பையில் தான் நடந்து வருகின்றது….

எனக்கு ஆண் துணை தேவையே இல்லை!

களவாணி 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஓவியா, எனக்கு ஆண் துணை தேவையே இல்லை என்று கூறியிருக்கிறார். களவாணி…

 ‘பிகில்’ திரைப்படத்தில் இரண்டு நடிகைகள்!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘பிகில்’ திரைப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 64ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் கதாநாயகியாக…

பிக்பாஸ் வீட்டிற்குள் போலீசார் : பிரபல நடிகை கைதா?

பிக்பாஸ் 3வது சீசன் தமிழில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. மதுமிதா, வனிதா போன்ற பிரபலங்களுக்கு அடிக்கடி சண்டை வந்து கொண்டே…

ஒரு நாளுக்கு சம்பளம் இத்தனை இலட்சமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. நிகழ்ச்சியை கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்பதால் பிரபலங்களும் அதற்கு போட்டியாளர்களாக…

நீண்ட இடைவேளைக்கு பிறகு திரைக்கு வரும் அனுபமா.

பிரேமம் படத்தில் நடித்து தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். இளைஞர்கள் மத்தியில் அவர் அதிகம் பிரபலம்…

புதிய அவதாரம் எடுக்கும் சமந்தா.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது ‘ஓ பேபி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். “சினிமாவில் வெற்றி…

10 வருடங்களிற்கு பிறகும் ஒரே பாணியில் நடிக்க முடியாது!

10 வருடங்கள் தாண்டிய பிறகும் ஆடல், பாடல், காதல் என்று நடித்துக்கொண்டு இருக்க முடியாது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களைதான்…