தொழில்நுட்ப பிரிவின் பொறுப்பாளர் குணாளன் மாஸ்டர் இறுதிநிகழ்வு நடைபெற்றது  

தாயகத்தின் தொழில்நுட்ப பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றிய குணாளன் மாஸ்டர் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு நேற்றையதினம் 09.04.2018 சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. தென்மராட்சி…