“சிங்கப்பெண்ணே” | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்

கடந்த 07.06.2020 அன்று தமிழகத்தில் தமிழ் பட்டறை இலக்கிய பேரவை நடாத்திய “சிங்கப்பெண்ணே” சிறுகதைப் போட்டியில் இச் சிறுகதையானது முதலாம்…

காற்றுவெளி | ஆடி மாத இதழ் – 2020

இதழை பார்வையிட – katruveli Adi 2020 லண்டனை தளமாகக் கொண்டு முல்லை அமுதன் அவர்களால் வெளியிடப்படும் காற்றுவெளி இணைய சஞ்சிகையின் ஆடி…

சிறுகதை | உறவுகள் | முல்லை அமுதன்

  அவள் அப்படிக் கேட்டுவிட்டாள் என்பதற்காக மனைவியிடம் சொல்லியிருக்கக்கூடாது.அதனை எப்படி எடுத்துக்கொள்வாளோ?ஒருபெண் கேட்டதை இவளிடம் சொல்லி என்னைப் பற்றிய அபிப்பிராயத்தைப்…

“சிங்கப்பெண்ணே” சிறுகதைப் போட்டியில் ஜெயஸ்ரீ  சதானந்தன் முதலிடம் 

தமிழகத்தில் தமிழ் பட்டறை இலக்கிய பேரவை நடாத்திய  “சிங்கப்பெண்ணே” சிறுகதைப் போட்டியில் பிரித்தானியாவில் வாழும் இலங்கை பெண் எழுத்தாளர் ஜெயஸ்ரீ சதானந்தனுக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. இவர் பிரித்தானியாவில் இயங்கும் கிளிநொச்சி…

விதி போட்ட வீதியில்… | கவிதை

இண்டெக்ஸ் இலக்கமும் எடுக்கின்ற பெறுபேறும் பிறப்பதற்கு முன்பே பிரிண்ட் ஆகி விட்டன வெற்றி பெறுவதும் முட்டித் தோற்பதும் முற்று முழுதாக…

தோழி! | கவிதை | தமிழ்

கவிதையில் அடக்கமுடியா கவிதை நீ நிறங்களில் நிறையா நிறம் உனது குணங்களில் நீ மட்டும் வேறுபட்டவள் சிறுகுறை சொல்ல தெரியாத…

கவிதை | பாடலற்ற நிலம் | தீபச்செல்வன்

நாங்கள் கனவழிக்கப்பட்ட மக்கள் நாங்கள் வாழ்வு அழிக்கப்பட்ட மக்கள் நாங்கள் நாடழிக்கப்பட்ட மக்கள் இப்பொழுது நாங்கள் கொடியும் பாடலும் அற்ற…

புலி எதிர்ப்பு இலக்கியம் என்பது ஒரு நோய்: மலையவன்

சில ஈழத் தமிழ் எழுத்தாளர்களுக்கு, புலி எதிர்ப்பு இலக்கியவாதிகளாக இருப்பதுதான் இலக்கிய உலகில் கௌரவமாகவும் இலக்கியச் சந்தையில் இலாபம் தருவதாகவும்…

கவிதை | அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறையும் சுடுமணல் | தீபச்செல்வன்

இலைகொட்டிய அலம்பல்களில் குந்துகிறது துரத்தப்படும் கூரை. களப்புவெளியின் சகதிக்குள் புதைந்துவிட்ட ஒற்றைப் பேருந்துக்குள் ஒளிந்திருக்கும் குழந்தைகளை தேடுகின்றன கொத்துக் குண்டுகள்….

அப்பா | கவிதை

  கோபக்காரராக குடிகாரராக முரட்டு மனிதராக, பொறுப்பில்லாதவராகவே பார்த்துப் பழகிய அப்பா, அம்மாவை உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்த…

காதல் கொண்டேன் காவியமே: பா.உதயன் கவிதை

  கண்ணே நீ என் அருகிருந்தால் கனவென்றொன்று வருவதில்லை என் கண்ணில் உந்தன் நினைவிருந்தால் கண்கள் என்றும் நனைவதில்லை   என்னோடு உந்தன் முகம் இருந்தால் எனக்கு என்றும் தனிமை இல்லை என்னுள் உந்தன் உயிர் இருந்தால் எந்தன் மூச்சு நிற்பதில்லை   ஊரும் நதி போல் நீ இருந்தால் என் உள்ளத்தின் ஈரம் காயாது தூவும் மழையாய் நீ வந்தால் துன்பம் கூட விலக்குமடி…

பத்தினிப்பெண் | கவிதை

அண்ணாந்து பார்த்த போதெல்லாம் ஆகாயம் பார்த்ததில்லே அம்மா முகம் தான் பார்த்திருக்கும்….! ஆயிரம்தான் வேதனை அலை அடிச்சு பார்த்தாலும் அன்புதான்டி…

பெண்ணவள்…. | கவிதை | எல்.இரவி

பெண்..என்பவள் மானுட வம்சத்தின் கண்ணவள்…! அவளொரு புடவைக்கட்டிய புதையல்…..! பிரிந்த மனதை ஒன்றிணைக்கும் தையல்….! அவளொரு புரட்டிப்படிக்கும் புது நாவல்….!…

மழலை….. | கவிதை

கருவறை எழுதிய கவிதை ‘ஒற்றைத் துளி’ உயிராய் உடலாய் உருமாறி மலர்ந்த உலக அதிசயம் அழுதல் என்ற ஆயுதம் தாங்கி…

எத்தனை நாளாய் காத்திருந்தோம்; முன்னாள் துணைவேந்தரின் உள்ளத்தை உருக்கும் பாடல்!

“எத்தனை நாளாய் காத்திருந்தோம்…” என்ற பாடல் மூலம், நிலம் திரும்பும் கனவுகளுடன் வாழும் அகதியின் வலியை பாடியுள்ளார் கலாநிதி என்….

கவிதை | உயிர்த்த ஞாயிறு – 2020 | நிலாந்தன்

உயித்தெழுந்த போது கிறீஸ்து முரட்டுத்துணியாலான மாஸ்க் அணிந்திருந்தார் தோமஸ் திருக்காயங்களைச் சோதிக்கமுன்னும் பின்னும் கைகளைத் தொற்று நீக்கியால் கழுவினான் பூமியின்…

தனிமை | கவிதை | யோகராணி கணேசன்

நினைவுகளை கிளறி கடந்த காலத்தை கடைந்தெடுத்து தவில் பாடி ஒற்றைக் கனவில் படகோட்டும் பலம் தனிமைக்கே உரித்து சிந்தனைத் திறன்…