நவிபிள்ளை புலிகளுக்கு அஞ்சலி செலுத்த முயன்றார் : இலங்கை அரசு குற்றச்சாட்டு

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நாள்முதல் பல்வேறுபட்ட வெறுப்புணர்வை சிங்கள கடும்போக்கு சக்திகள் நேரடியாகவும் இலங்கை…

மறைந்தும் வாழும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 100ஆவது ஜனன தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. அவரது நினைவாக…

தமிழ் தேசிய செயற்பாட்டாளர் பேராசிரியர் பெரியார்தாசன் காலமானார்

ஈழப்போராட்ட ஆதரவுச் செயற்பாட்டாளரும், சென்னை பச்சையப்பா கல்லூரியின் தத்துவத்துறையில் நீண்டகாலம் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான ‘ஈழநேசன்’ பேராசிரியர் பெரியார்தாசன் தனது 63வது வயதில்…

இணக்க அரசியலில் சாதிப்பது என்ன? முஸ்லிம் தலைமைகளின் அடுத்த கட்டத்துக்கான சிந்தனை கருக்கொள்கிறதா?

புனித ரமழான் மாதத்தில் மஹியங்கனையில் பள்ளிவாசலுக்குள் பன்றியின் உடற்பாகங்களை வீசிய சம்பவம் முஸ்லிம் மக்களை கொதிப்படைய வைத்துள்ளது. கடந்த காலங்களில்…

இலங்கையில் இராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையே கைகலப்பு : ஒருவர் மரணம்

இலங்கையின் வெலிவேரிய என்ற பிரதேசத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர். இப்பிரதேசத்திலுள்ள தொழிற்சாலைகளினால் அயலில் உள்ள குடிநீர்…

இலங்கையின் வடபகுதி கடல் பிரதேசத்தில் மீன் பிடித்த 65 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை வட கடல் பகுதியிலும் முல்லைத்தீவு கடற்பரப்பிலும் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களே கடற்படையின் ரோந்து நடவடிக்கையின் போது அவதானிக்கப்பட்டு…

லண்டன் ஈலிங் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் கோவில் வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2013 நேரடி ஒளிபரப்பு

லண்டன் ஈலிங் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் கோவில் வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2013 நேரடி ஒளிபரப்பு  மாலை 17.00…

வட மாகான முதலமைச்சருக்கான வேட்பாளர் மாவை ?

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து முதலமைச்சருக்கான வேட்பாளராக மாவை சேனாதிராஜாவை தெரிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பெரிதும் எதிர்பார்ப்போடு பேசப்பட்ட முதலமைச்சருக்கான…

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் கூட்டமைப்பு இடம்பெறமாட்டாது

இலங்கையினதும் அதன் நேச நாடுகளினதும் அழுத்தத்தை எதிர்நோக்கிவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று தனது முடிவை வெளியிட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற…

மீண்டும் பேச்சுவார்த்தை : தென்னாபிரிக்க அரசு விருப்பம்

ஈழத்தமிழர் விவகாரத்தில் இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே மீண்டும்  பேச்சுவார்த்தை மூலம் நிரந்தர தீர்வு காண தென்னாபிரிக்க அரசு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. தென்னாபிரிக்காவின்…

பொருளியல் விஞ்ஞானி பேராசிரியர் பாலகிருஷ்ணன் காலமானார்

ஈழத்தின் மூத்த பொருளியல் விஞ்ஞானியாக அறியப்பட்ட பேராசிரியரும் இலக்கிய கலாநிதியுமாகிய நா.பாலகிருஷ்ணன் அவர்கள் கடந்த 14ம் திகதி காலமாகிவிட்டார். ஒரு சிறந்த…

தமிழ் உணர்வாளர் இயக்குனர் மணிவண்ணன் காலமானார்.

தமிழகத்தில் ஓய்வின்றி உழைத்த மனிதர் ஈழத்தமிழருக்காக இன்றுவரை குரல் கொடுக்கும் உணர்வாளர்.  ஈழத்தமிழர் மனங்களில் நீங்காஇடம் பிடித்த தென்னிந்திய பிரபல திரைப்பட…

குழந்தைகள் சிறுவர்கள் தடுத்து வைப்பு : பெற்றோர்கள் நோர்வே அரசுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம்.

நோர்வேயில் வதியும் சுமார் 5000 பெற்றோர்கள் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்கின்றார்கள். கடந்தகாலங்களில் நோர்வேயில் பெற்றோர்களிடமிருந்து சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும்…

உலகில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடு கட்டார்!

எண்ணெய் வளம் மிக்க கட்டார்  நாட்டில் 14.3 சதவிகிதத்தினர் கோடீஸ்வரர்களாக உள்ளதாக அண்மையில் நடைபெற்ற ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த…

லண்டன் தமிழர்மீது தாக்குதல் 11 நாட்களின் பின் உயிரிழந்தார்

லண்டன் தமிழர்களை அதிர்ச்சியடையச்செய்த ஒரு சம்பவம் கடந்த 26ம் திகதி வட்போர்ட் (Watford) என்னும் லண்டன் வடமேற்கு புறநகர் பகுதியில் நடைபெற்றுள்ளது….

பிரித்தானிய தம்பதி கடத்தல் விவகாரதின் எதிரொலி

அண்மையில் தமிழ்நாட்டில் நடந்தேறிய கடத்தல் சம்பவம் லண்டனில் வாழும் இலங்கைத் தமிழர்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. பிரித்தானியாவில் கோடைகால விடுமுறைக்கு…

இந்திய மத்திய அரசின் அடுத்த நகர்வு என்ன?

இலங்கையின் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கென 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா கடனாக வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அமைச்சர்…

இங்கிலாந்து தமிழர் தமிழ்நாட்டில் கடத்தல் : தமிழ்நாட்டு காவல்த்துறை முறியடிப்பு

இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு சென்ற இலங்கைத் தமிழரான தவராசா தம்பதியினர் விடுமுறையைக் கழித்து விட்டு கடந்த மாதம் 29ம் திகதி தமிழ்நாட்டை…