மேதினம் – MAY 1

உழைப்பவன் நீயென இருக்கையில் பறிப்பவன் பின்னே உலகம் செல்கையில் உனக்கென இருப்பது இன்றுவரை மேதினமென ஒரு தினமே …..  

சித்திரை புத்தாண்டு

தைமகள் வந்தாள் புன்னகை செய்தாள் தாவிடும் கனவுகளை கைகளில் தந்தாள் சித்திரைமகளும் சிணுங்கியே வருவாள் சின்ன கனவுகளை கண்ணுக்குள் வைப்பாள்…

சர்வதேச மகளீர் தினம் | மார்ச் 8

படைப்பவளும் நீ காப்பவளும் நீ சுமப்பவளும் நீ சுற்றி வருபவளும் நீ… சுமைகள் உன்னை குறுக்கிட வேண்டாம் இமையம் உனக்கு…

காதலர் தினம்

விழியில்தானே விழுந்தேன் – தினம் உயிரைத்தேடி அலைந்தேன் தோளில் சாய்ந்துகொண்டாய் – நான் மூச்சை நிறுத்திக்கொண்டேன்.

ஊழித் தாண்டவம்

மார்கழித் திங்களில் – ஒரு அதிகாலை பொழுதினில் ஆழிப் பேரலை – ஆடியதேன் ஊழித் தாண்டவம் ?   (மார்கழி…

நெல்சன் மண்டேலா | ஒரு இனத்தின் விடிவெள்ளி

குக்கிராமத்தின் குச்சி வீட்டிலே பற்றிக்கொண்ட தீப்பிழம்போ வாழமுடியா இனமொன்றுக்கு வழிகாட்டி நடந்தவனோ முப்பொழுதும் அவர் விடுதலைக்காய் முரசறைந்த தலைவனோ வென்ற…

பண்டாரவன்னியன் | வீரத்துக்கு வயது 210

வேங்கையின் வீரத்துடன் வென்களமாடிய  வீரன் – இவன் முந்தையர் ஆயிரம் ஆண்ட பூமியை தாங்கிய தலைவன் அந்நியன் நுழைந்திடா தமிழ் நிலம் காத்து…

பயிராகும் என் நிலம்

விதைகள் முளையாகி பயிராகும் – என் பூமியும் பசுமையாகி மலர்ச்சி தரும் இராப் பொழுதில் நிலாச்சோறும் உண்டு வாழ்ந்தோம் அன்று……ஆனால் இன்று…

கறுப்பு ஜூலை வயது 30

வலி தந்த ஜூலை வடுவாக மாறியது கறுப்பு ஜூலையென வரலாறு குறித்தது இழப்புக்கள் மட்டும் வானைத் தொட்டது இன்றும் இதுவே…

தாஜ் மஹால்

காதலிக்காக வரைந்த ஓவியம் என
வரலாறாய் எழுந்து நிற்க..
முந்தாஜ் ஐ சிறைவைத்த
கொடுமை மறைந்து போனதோ ?