ரஷ்யாவை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்த குரோஷியா!

  உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின….

தென்­னா­பி­ரிக்க அணியை மோதும் இலங்­கை அணியில் யார் யார்!

  தென்­னா­பி­ரிக்க அணி இலங்­கைக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்ளது இலங்­கை­யுடன் இரண்டு டெஸ்ட் போட்­டிகள், ஐந்து ஒருநாள் போட்­டிகள் மற்றும்…

9 நாட்களாக குகைக்குள் 13 பேரை மீட்கும் பணியில் அதிகமான இராணுவத்தினர்!

  தாய்லாந்தின் வடக்கின் மலைப்பாங்கான பிரதேசத்தில் கடந்த 9 நாட்களாக மலைக்குகைக்குள் சிக்கியுள்ள 13 பேரை மீட்கும் பணியில் ஆயிரம்…

இலங்கை அணித்தலைவர் ICC குற்றச்சாட்டு!

  இலங்கை அணித்தலைவர் தினேஸ் சந்திமால் மீது பந்தின் அமைப்பை மாற்றியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் மேற்கிந்திய…

முதல் உலகக்கோப்பையில் பயன்படுத்தப்பட்ட பந்து இதுதான்!

தற்பொழுது உலகம் முழுவதும் காய்ச்சல்தான். ஆம் கால்பந்தாட்ட காய்ச்சல். ஃபிபா கால்பந்து சம்மேளனம் நடத்தும் உலகக்கோப்பைதான் தற்பொழுதைய காய்ச்சலாக பரவியுள்ளது….

பூகோள தொடரில் இலங்கை!

  எதிர்வரும் 28ம் திகதி முதல் ஜூலை மாதம் 15ம் திகதி வரை கனடாவில் பூகோள இருபதுக்கு இருபது இப்போட்டித்…

ஐபிஎல் தொடரில் பல கோடி சம்பளத்தை அள்ளியவர்களின் விபரம்!

  11-வது ஐபிஎல் தொடர் போட்டிகள் கடந்த 27-ம் தேதியுடன் நிறைவடைந்தன. ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி…

இலங்கை கிரிக்கட் அணியின் வீரரின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் மரணம்!

  துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் இலங்கை கிரிக்கட்…

மீண்டும் ஒரு சாதனை படைத்த டோனி!

  டி20 போட்டிகளில் அதிக விக்கெட்கள் விழ காரணமாக இருந்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்…

மே 31 ஆம் திகதி தேர்தல் நடைபெறும்!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல், விளையாட்டுத்துறை அமைச்சர், பைசர் முஸ்தப்பாவின் அறிவித்தலுக்கமைய, மே மாதம் 31 ஆம் திகதி நடத்தப்படும்…