பித்ருக்கள் ஆசியை தரும் ஆடி அமாவாசை விரதம்!

ஆத்மாக்கள் மோட்சத்தை அடைந்து இறைவன் அடி சேர்ந்தபின் நமது வாழ்க்கையில் நடக்கும் துன்பங்கள் தொடராமல் இன்பங்கள் பெருகி வளமான வாழ்வு…

அன்னதானம் செய்பவர்களை கடவுளின் அம்சம் என்று சொல்ல வேண்டும் | வள்ளலார்

இறையருளைப் பெறுவதற்கு ஆதாரம் அன்புதான். மனதில் அன்பு ஊற்றெடுக்க வேண்டுமானால், எல்லா உயிர்களையும் நேசிப்பது ஒன்று தான் வழியாகும். அன்னதானம்…

திருப்பதி கோவிலில் காணிக்கை செலுத்தப்பட்ட முடி ஏலம்! ரூ.10.5 கோடிக்கு விற்பனை!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை முடி, ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டதில் பத்தரை கோடி ரூபாய்க்கு வருமானம்…

வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் எசல வீதியுலா!

  இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். வரலாற்றுச்…

செல்வம் கொழிக்க குபேர பொம்மையை வீட்டில் எப்படி வைக்க வேண்டும்?

 எவ்வளவு செல்வம் கொழித்தாலும் அவை நீராய் வேகமாய் கரையாமல் இருக்க குபேர பொம்மையை வீட்டில் வைக்க வேண்டும் என்பது நம்பிக்கை….

பாம்புக்கு பாலும் முட்டையும் வைப்பது ஏன் தெரியுமா…?

பாம்புக்கு பால் வைப்பது இன்றும் நடந்து வருகின்றது. ஆனால், எதற்காக என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. சிலர் பாம்பு பாலும்…

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் ஆலய கொடியேற்றம்! (படங்கள் இணைப்பு)

  வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – நயினா தீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா…

உன்னைவிட மிகப் பெரியவர் உலகில் இல்லை கடவுள் கொடுத்த அனுபவப் பாடம்!

தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் கடவுளை வேண்டி தவமிருந்தபின் அவன் முன்னே கடவுள் தோன்றினார். அவன் கடவுளிடம் என்னை…

“உனக்குத் தேவைப்படாததை மற்றவருக்குக் கொடு”- பக்தரின் மனம் மாற்றிய பாபா!

தனக்கு இனிமேல் தேவைப்படாத ஒரு பொருளை, தேவைப்படும் ஒருவருக்குக் கொடுத்து உதவ வேண்டும். அதுதான் மனித இயல்பும்கூட. ஆனால், பலருக்கு…

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் பொங்கல் உட்சவம் ஆரம்பம் [படங்கள் இணைப்பு ]

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவம் இன்று காலை முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்திலிருந்து மடப்பண்டம்…

பிரார்த்தனை பெட்டி!

ஸ்ரீ பெரும்புதூரில் ஸ்ரீராஜராஜேஸ்வரி ஆலயம் மேருவையே கோபுரமாகக் கொண்டு அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீசக்ரம் பிரபையோடு அலங்காரம் செய்து பூஜிக்கப்படுகிறது. மகா…

திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்!

திருமண வாழ்க்கைதான் ஒருவரது எதிர்காலத்தை நிர்ணயிப்பதுடன், அடுத்ததொரு செழுமையான  தலைமுறைக்கும் வித்திடுகிறது. அறத்தைச் செயல்படுத்துவதில் முக்கியப் பங்குவகிப்பது திருமணப் பந்தம்….

தன்வந்திரி பீடத்தில் புத்தாண்டு சிறப்பு ஹோமம்!

நீர் நிலை ஆதாரங்கள் சிறப்படையவும் இயற்கை வளம் பெறவும் விவசாய பெருமக்கள் மகிழ்ச்சியடையவும் மழை வேண்டியும் மத நல்லிணக்கம் மனித நேயம் வளரவும் தன்வந்திரி பீடத்தில் புத்தாண்டு சிறப்பு ஹோமம்.   வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக நலன்…

கோவிலில் அங்க பிரதட்சிணம் இடமிருந்து வலமாக ஏன் செய்ய வேண்டும்?

பொதுவாக கோவிலில் வலம் வரும்போதும் சரி, பிரதட்சிணம் செய்வதனாலும் சரி, இடமிருந்து வலமாகத்தான் வர வேண்டும். இவ்வாறு பிரதட்சிணம் செய்து…

கோவிலுக்கு செல்வதன் அவசியம் என்ன? சுவாமி விவேகானந்தரின் அருமையான உவமை!

சுவாமி விவேகானந்தர் ஆன்மீக சொற்ப்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அப்போது சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் குறுக்கிட்டுக் கேட்டார்… “ஆண்டவனை அடைய…

வற்றாப்பளை அம்மன் எண்ணைக்காப்பு நிகழ்வு 

  இலங்கையின் முல்லைத்தீவில் குடிகொண்டு இருக்கும் பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் கடந்த இரண்டு தினங்களாக எண்ணைக்காப்பு…

அறிவியல் சொல்லும் ஆன்மிகம்!

காலம்தொட்டு நம் தமிழர் மரபில் கோவில் கட்டி கும்பிட்டு வருவது வழக்கம். மன்னர்களும் மாமனிதர்களும் அந்தக் காலத்திலேயே பிரம்மாண்ட கோவில்களைக்…

கலட்டி எச்சாட்டி மகா மாரியம்மன் ஆலயம் புனர்நிர்மானம்

  யாழ்ப்பாணம் கலட்டி பிரதேசத்தில் எழுந்தருளியிருக்கும் எச்சாட்டி மகா மாரியம்மன் ஆலயத்தில்  புனர்நிர்மான வேலைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன்,…

காளி சிலைக்கு அபிஷேகம் செய்ய, பக்தர்களிடம் ரத்தம் பெறும் விதுரா கோவில்!

திருவனந்தபுரம்: சாமி சிலைக்கு அபிஷேகம் செய்ய, பக்தர்களிடம் ரத்தம் பெறும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே…

விரதங்களும் பலனும்!

சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் தேவையற்று ஏற்படும் சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து மனதில் அமைதி நிலவும். விநாயக சதுர்த்தி விரதம் இருந்தால்…