சென்னை புத்தக்க கண்காட்சி ஆரம்பம் 


சென்னையில் 41 வது புத்தகக்  கண்காட்சி இன்று ஆரம்பமாகியுள்ளது. வருடம்தோறும் தை மாதம் நடைபெறும் இந்நிகழ்வில் தென்னிந்திய புத்தக பார்த்திப்பாளர்கள் பெருமளவில் கலந்துகொள்வார்கள்.

தை 12ம் திகதி தொடக்கம் 22ம் திகதி வரை நடைபெற உள்ளது.

மேலதிக விபரங்களுக்கு  – http://bapasi.com/?lang=en



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =