கவிஞர் சேரனின் கவிதைகள் ஸ்பானிய மொழியில்


Image may contain: 2 people, people sitting

ஈழத்தை பூர்வீகமாக கொண்ட கவிஞர் சேரனின் கவிதைகள் ஸ்பானிய மொழியில் நூலாக வெளிவந்துள்ளது. குறித்த நூலின் வெளியீடு அண்மையில் ஸ்பானி நாட்டின் பர்சிலோனா நகரத்தில் இடம்பெற்றது.

Image may contain: 1 person, text

இதன்போது கவிஞர் கலந்து கொண்டு கவிதை வாசிப்பிலும் ஈடுபட்டார். கவிஞர் சேரனின் கவிதைகள் சிங்களம், மலையாலம், தெலுங்கு, பிரெஞ்சு என பல்வேறுபட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

Image may contain: 2 people, people smiling, people standing

இந்த நிலையில், தற்போது இவரது கவிதைகள், சொற்களை மட்டும் விதை என்ற தலைப்பில், ஸ்பாயின் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

Image may contain: one or more peopleLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *