இலண்டனில் தற்போது சதுரங்க பயிற்சிப் பட்டறை நடைபெறுகின்றது 


இலண்டனில் சதுரங்க விளையாட்டினை ஊக்கப்படுத்தும் நோக்குடன் பயிற்சிப் பட்டறை நடைபெறுகின்றது  சுவிட்சர்லாந்து சதுரங்க விளையாட்டு சங்க நிறுவனர் திரு கந்தையா சிங்கம்  அவர்களினால் நடாத்தப்படும் இப் பயிற்சி இலண்டன் வெம்பிளியில் நடைபெறுகின்றது. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலான தேசிய மற்றும் சர்வதேச அனுபவம் உள்ள பயிற்சியாளரால் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இலண்டனில் வாழும் கணக்கியலாளர் ரகுராஜ் அவர்களின் முயற்சியினால் புலம் பெயர் வாழ் அடுத்த தலைமுறை இந்த நன்மையை பெற உள்ளார்கள். மேலதிக விபரங்களுக்கு ..

ரகுராஜ் – 079 4046 5323


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *