கிளிநொச்சியில் கோடி பெறுமதியானா வலம்புரிச் சங்குடன் இருவர் கைது!


கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த சுமார் ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடனும் டொல்பின் ரக வாகனத்துடன் நேற்று இரவு இருவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்

கிளிநொச்சி பொலிஸார் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்த இருப்பதாகவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்

இருப்பினும் மீட்க்கப்பட்ட சங்கு பெரிய அளவில் இருப்பதுடன் இது இடம்புரி சங்கு என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன இருந்த போதும் வலம்புரிசங்கை கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் கடத்த முயன்றமை என்றே விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 16 =