இரண்டாவது அணுவாயுத உடன்படிக்கை குறித்து ட்ரம்ப்பின் அறிவிப்பு


வடகொரியா ஜனாதிபதியுடனான தனது இரண்டாவது அணுவாயுத ஒப்பந்தத்தை இந்த மாதம் முன்னெடுக்கவுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கை எதிர்வரும் 27-28 ஆம் திகதி வரை வியட்நாமில் இடம்பெறவுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கிம் ஜோங் உன்னுக்கு இடையிலான முதலாவது அணுவாயுத உடன்படிக்கை, கடந்த வருடம் ஜூன் மாதம் சிங்கப்பூரில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *