மோட்டார் சைக்கிள்கள் மீதான 50% வரியை ஏற்க முடியாது!


அமெரிக்க மோட்டார் சைக்கிள்கள் மீதான இறக்குமதி வரியை 100%-லிருந்து 50%-மாக இந்தியா குறைத்த நிலையில், இதையும் ஏற்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்!

நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு நமது நட்பு நாடுகளில் ஒன்று. என்றபோதிலும் அவர்கள் நமது பொருட்களை இறக்குமதி செய்யும் போது நம்மிடம் அதிக வரி வசூலிக்கிறார்கள்.

ஆனால் இந்தியா ஒரு மோட்டார் சைக்கிளை அமெரிக்காவுக்கு அனுப்பும் போது, நாம் அவர்களிடம் வரி எதுவும் வசூலிப்பதில்லை.

இதுகுறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசிய போது, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் ஹார்ட்லி-டேவிட்சன் மோட்டார் வாகனங்களுக்கு 100% வரிவிதிப்பது நியாயம் அற்றது என கூறினேன்.

நன்றி – zeetamil

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *