கிளிமக்களின் மாபெரும் ஒன்றுகூடல் | முள்ளிவாய்க்கால் வைத்தியர் இலண்டன் வந்தடைந்தார்


 

யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் லண்டனில் நடைபெறும் கிளிநொச்சி மக்களின் மாபெரும் ஒன்று கூடலில் பிரதம அதிதியாக பங்கேற்பதற்காக லண்டனை வந்தடைந்தார்.

கிளிநொச்சி மக்களின் மாபெரும் ஒன்று கூடல் எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி சனிக்கிழமை லண்டனில் உள்ள Byron Hall (Harrow)இல் நடைபெற உள்ளது.

கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின்  (Kili People)   அனுசரணையில், Mission For Education திட்டத்தின் கீழ் நடைபெறுகின்ற கிளிநொச்சி மாணவர்களிற்கான  துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் திட்டத்தில், இவ்வருடம்  500 இற்கும் மேற்பட்ட  துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட இருக்கின்றன.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *