சக்தியை பெற்றுதரும் துர்க்கை மந்திரம்.


துர்க்கையை வணங்கும் நேரத்தில் மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் அவள் அருளை பெறலாம்.

சக்தி தரும் துர்க்கை மந்திரம்

ஓம் காத்யாயனய வித்மஹே
கன்யாகுமாரி தீமஹி
தன்னோ துர்கிப்ரசோதயாத்

இதன்பொருள், காத்யாயனய மகரிஷிக்கு மகளாய் பிறந்தவளே, என்றும் இளம் குமரியாய் விளங்குபவளே உங்களை வணங்குவதன் பயனாக என் மனதை தெளிவு படுத்தி என் அறிவை மேம்படுத்தி பல நற்பலன்களை எனக்கு அளிக்க உங்கள் பாதம் பணிகிறேன்.

நன்றி – malarLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *