இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்


இந்தோனேசியாவின் மத்திய தீவான சம்பாவா தீவின் ரபா நகரில் 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரபா நகரிலிருந்து கிட்டதட்ட 219 கிலோமீட்டர் தெற்கே 25 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் போது, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *