மட்டகளப்பில் மே தினம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.


 

கிழக்கு மாகாணத்தின் மேதின கூட்டம் மட்டக்களப்பு வெல்லாவெளியில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்றது.

வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப்பற்றுப் பிரதேச சபைச் சந்தியியிலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி வெல்லாவெளி பொது விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *