உலகின் சுவைகள் அனைத்தும் இனி ஒரே இடத்தில்!


உலகின் சுவைகள் அனைத்தும் இனி ஒரே இடத்தில் !

கோவை

உணவின் ருசிதான் வாழ்வின் ருசிவாழ்க்கையை கொண்டாடுபவர்கள் புதிய அனுபவங்களை விரும்புபவர்கள் உணவுகளையும் கொண்டாடுவார்கள்விதம் விதமாய் உண்டு மகிழ அதிக சாத்தியங்கள் இல்லாத ஒரு காலகட்டம் இருந்ததுஇன்று உலகமே ஒரு கிராமமாய் மாறின பின் பல நாடுகளைச் சேர்ந்த பல உணவுகளை ருசி பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது. அதே சமயம் நமது மண் மணம் மாறாத அசல் பாரம்பரிய உணவு ரகங்களுக்கும் என்றென்றும் ரசிகர்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

ஃபுட் ஸ்டீரீட் ஃபியஸ்டா

நாளுக்கு நாள் உணவுப் பிரியர்களின் சுவையும் ஆர்வமும் மாறிக் கொண்டே வருகிறதுமீண்டும் மீண்டும் ஒரே சுவையில் ஒரே வடிவில் இருக்கும் உணவுகளை மட்டுமே சாப்பிட யாருக்கும் பிடிப்பதில்லைஒரு வீட்டில் ஒவ்வொருவருக்கும் உணவு விஷயத்தில் தனித்தனி தேர்வுகள் ஆர்வங்கள்ஒருவருக்கு ஊத்தாப்பம் பிடிக்கும் என்றால் இன்னொருவருக்கு சிலோன் புரோட்டா பிடிக்கிறதுஒரு குழந்தை ஃபலுடா கேட்கிறதுமற்றொரு குழந்தை ஜிகர்தண்டா கேட்கிறதுகுடும்பமாக வெளியே செல்கையில் ஆளுக்கொரு ஹோட்டலுக்குச் செல்ல முடியாதுஅல்லது கடை கடையாக ஏறிக்கொண்டிருக்க முடியாதுஆனால் இதற்கன தீர்வு தற்போது கோவையில் வந்துவிட்டதுவெளியே சாப்பிட செல்லும் யாரும் ஏமாற்றமடையாமல் விரும்பிய உணவுகளைக் கொண்டாட கோவையின் முதல் ஃபுட் ஸ்டீரீட் ஃபியஸ்டா சரவணம்பட்டியில் வந்துள்ளது.. விதம் விதமான உணவுகளுக்கென்றே பிரத்யேகமாக உருவாகியுள்ளது இந்த உணவு வீதிஇந்த உணவு வீதியில்தான் தனது முதல் உணவகத்தை திறந்துள்ளது வேலன் குடல் குழம்பும்இட்லியும் உணவகம்இங்கு தமிழகத்தின் சூப்பர் டூப்பர் காம்பினேஷனான இட்லி மற்றும் குடல் குழம்பு மட்டுமே கிடைக்கும்ஆவி பறக்கும் முல்லைப் பூ இட்லியில் கொதிக்க கொதிக்க குடல் குழம்பை ஊற்றி சாப்பிடுவது பேரனுபவமாக இருக்கும்.

உணவு வீதியில் மொத்தம் 53 உணவகங்கள்இந்திய மாநிலங்கள் மற்றும் பிற தேசங்களின் பல்வேறு வகையான சுவை மற்றும் உணவுப் பதார்த்தங்களை உணர்வுப்பூர்வமான உணவுப் பிரியர்களுக்கு பரிமாறவுள்ளதுஒவ்வொரு உணவகமும் தன்னளவில் தனித்துவமும் தனிச்சுவையும் கொண்டிருக்கும்ஏனெனில்ஒரு உணவக்கத்தில் கிடைக்கும் உணவு மற்றொரு உணவகத்தில் கிடைக்காதுகேரளாஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மற்றும் வட இந்திய உணவு வகைகள்சீனாஇத்தாலிபர்மாஅரபு உள்ளிட்ட காண்டினெண்ட்டல் உணவு வகைகள் என நாவுக்குச் சுவை கூட்டும் சைவம்,அசைவம் இரண்டும் கிடைக்கும்.

இரான்ராஜஸ்தான்அஸாம் உள்ளிட்ட பகுதிகளின் டீ மற்றும் காபி போன்ற சுடுபானங்கள்எகிப்து பிரியாணிஅரேபியன் கபாப்கள்பீட்ஸாசாண்ட்விச்வெரைட்டி தோசைகள்,மீன்உணவுகள்பாரம்பரிய நொறுக்குத் தீனிகள் என மக்களின் சுவை மொட்டுகளை மலரச் செய்யும்.

குழந்தைகளுக்குப் பிடித்த சாக்குலேட்மில்க் ஷேக்ஜூஸ்ஐஸ் க்ரீம்கள் கிடைக்கும்ஐஸ் க்ரீம்களில் ஸ்டோன் ஐஸ்க்ரீம் என பல சுவைகளில் கிடைக்கும்பாரம்பரிய உணவுப் பிரியர்களுக்கு என பிரத்யேகமாக சிறுதாணியங்கள், கீரைகள், மூலீகைகளினால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வழங்க மில்லட் கஃபே வரவுள்ளது.

இந்த ஃபுட் ஸ்டிரீட் ஃபியஸ்டாவில், 50,000 சதுர அடியில் கார் பார்க்கிங் வசதிகுழந்தைகள் விளையாட பார்க்கேம்கள்லண்டன் பஸ்டாய் டிரயின்குழந்தைகள் கொஞ்சி விளையாட வாத்து முயல் போன்ற செல்லப் பிராணிகள்பெரிய திரையில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க ஓப்பன் தியேட்டர் வசதி ஆகிய வசதிகள் அமைய இருக்கின்றனஷாப்பிங் செய்ய பிரத்யேகமாக ஷாப்பிங் ஸ்டிரீட்டும் விரைவில் வெளிவரவுள்ளது.

மேலும் ஸ்பைஸ் கிளப் நிறுவனத்தின் மில்லட் கஃபே உணவகமும் வர உள்ளதுஆரோக்கியத்தின் அக்‌ஷயபாத்திரமாக இருக்கும் சிறு தானியங்கள், கீரைகள், மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கும் உணவுகள்இங்கு கிடைக்கும்கால ஓட்டத்தில் நாம் மறந்து விட்ட சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து மீண்டும் மரபு உணவுக்கு திரும்பும் விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. மரபு உணவு பிரியர்களுக்காக சிறுதானிய இட்லிதோசைபுட்டுபணியாரம் என நம் பாரம்பரிய உணவுகள்சிற்றுண்டி வகைகள் சத்து மிக்கதாகவும்சுத்தமாகவும் சமைத்து உணவுப் பிரியர்களுக்கு பரிமாறவுள்ளனர்.

இந்த ஃபுட் ஸ்டிரீட் ஃபியஸ்டாவில், 50,000 சதுர அடியில் கார் பார்க்கிங் வசதிகுழந்தைகள் விளையாட பார்க்கேம்கள்லண்டன் பஸ், டாய் டிரயின், குழந்தைகள் கொஞ்சி விளையாட வாத்து முயல் போன்ற செல்லப் பிராணிகள்பெரிய திரையில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க ஓப்பன் தியேட்டர் வசதி ஆகிய வசதிகள் அமைய இருக்கின்றனஷாப்பிங் செய்ய பிரத்யேகமாக ஷாப்பிங் ஸ்டிரீட்டும் விரைவில் வெளிவரவுள்ளது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *