ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் ஞானவேள்வி தொடர் சொற்பொழிவு!


ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும், கோவை பகவான் ரமண சத்சங் இணைந்து ‘ஞானவேள்வி’ எனும் தொடர் சொற்பொழிவு நிகழ்வினை வழங்கி வருகிறது.
இத்தொடர் ஆன்மீக உரையின் இரண்டாம் நிகழ்வாக, ‘செஞ்சொற்செல்வர்’ பேராசிரியர் டாக்டர் பிரணதார்த்திஹரன், ரமண மகரிஷி அருளியஉள்ளது நாற்பது குறித்து உரையாற்ற உள்ளார்.
அக்டோபர்28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை6:30 மணிக்கு ஆர்.எஸ்.புரம்,சர் சி.வி. ராமன் ரோட்டில் உள்ள சிந்து சதன் அரங்கத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *