Google for தமிழ் – கூகிள் நிறுவனம் சென்னையில் தமிழர்களை சந்திக்கின்றது


அண்மையில் கூகிள் நிறுவனம் தனது உத்தியோகபூர்வ தொடர்பாடல் மொழிவரிசையில் தமிழையும் அறிவித்தபின்னர் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இம்மாதம் 13ம் திகதி சென்னையில் ஹோட்டல் ஹயாத் ரெஜென்சி இல் முழுநாள் நிகழ்வு நடைபெற உள்ளது. கூகிள் நிறுவனத்தின் வசதிகளை தமிழில் எவ்வாறு முழுமையாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது தொடர்பாக விளங்கவைக்கும் கருத்தரங்காக அமைய இருக்கின்றது.

அமெரிக்க ஐரோப்பிய கார்பரேட் நிறுவனங்கள் தமது சந்தையை ஆசிய நாடுகளுக்கு நகர்த்திவரும் இவ்வேளையில் கூகிள் நிறுவனம் தமிழர்களின் தெற்காசிய சந்தையை மனதில் வைத்து செயல்படத்தொங்கியுள்ளது.

 

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *