அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய மர்மநபர் அடையாளம் காணல்


அமெரிக்காவின் ஒரலாண்டாவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதிக்குள் புகுந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக சுட்டதில், 50 பேர் பலியாயினர்; 53க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய மர்மநபர் அடையாளம் காணப்பட்டுள்ளான். அவனது பெயர் ஒமர் மதின் எனவும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை சேர்ந்த அவன், 911 என அந்த இயக்கத்தால் அழைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *