எபோலா நோய்க்கு 10ஆயிரம்பேர் பலி


எபோலா நோய்க்கு 10ஆயிரம் பலியாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு தெரிவித்துள்ளதாவது:மேற்கு ஆப்ரிக்க நாடுகளான சியரா லியோன், கினீ, லைபீரியா ஆகிய இடங்களில் ஓராண்டுக்கு முன் எபோலா நோய் தாக்கியது.இதுநாள் வரை 24,350 பேருக்கு இந்நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.இதில் 10,004 பேர் பலியானதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *