பாங்காக்கில் ராணுவ ஆஸ்பத்திரியில் குண்டு வெடிப்பு


தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ராணுவ ஆஸ்பத்திரி உள்ளது. இன்று அங்கு ஒரு சிறிய குண்டு வெடித்தது. அதில் அங்கு இருந்த 20 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

தாய்லாந்தில் கடந்த 3 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதில் இருந்து அங்கு அரசில் நிலையற்ற தன்மை நிலவுகிறது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *