பரபரப்பான லண்டன் மேயர் தேர்தல் சாடிகான் வெற்றி


 

மே 5 நடைபெற்ற தேர்தல் முடிவுகள் நேற்று மாலை தெரிவிக்கப்பட்டது .தொழிலாளர் கட்சியை சேர்ந்த சாடிகான் அமோக வெற்றியடைந்து லண்டன் மேயராக தெரிவு செயப்பட்டுள்ளார் .

லண்டன் மேயராக தெரிவுசெயப்பட்ட முதல் முஸ்லிம் என்பது குறிப்படத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *