குண்டு வெடிப்பு 5 பேர் காயம்


 
இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் திருமுருகண்டி வசந்தநகர் பகுதியில் இன்று மாலை குண்டு வெடிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில் ஜவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-கிளிநொச்சி விமல் | வணக்கம் லண்டன் க்காக- 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *