அரங்கம் நிறைந்த நிகழ்வாக இன்னிசைக்குரல் 2013


ILC வானொலி கடந்த சனிக்கிழமை நடாத்திய இன்னிசைக்குரல் 2013 ம் ஆண்டுக்கான இறுதிப்போட்டி அரங்கம் நிறைந்த நிகழ்வாக நடைபெற்றது.

போட்டியாளர்களுடைய  பாடல்களைத்தொடர்ந்து கடந்த காலங்களில் வெற்றியீட்டியவர்களுடைய சிறப்புப்பாடல்களும் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வருகைதந்த TM சௌந்திரராஜன் அவர்களின் மகன் TMS செல்வகுமார் பல பாடல்களை இறுதியாக பாடியிருந்தார்.

இன்னிசைக்குரல் 2013 ம் ஆண்டிற்கான வெற்றியாளராக செல்வி ஷாமிலி சிவகணேசன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

இன் நிகழ்சிகளை சதா, திலீபன் மற்றும் சிவா ஆகியோர் தொகுத்து சுவைபட வழங்கியிருந்தனர்.

IMG_1611

IMG_1615

IMG_1622

IMG_1631

IMG_1638

இன்னிசைக்குரல் 2013 tittle winner செல்வி ஷாமிலி சிவகணேசன் தனது குடும்பத்தினருடன்.

IMG_1643Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *