அல்லிராஜா சுபாஸ்கரனின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகும் இந்தியன் 2


ஈழத்தமிழர் அல்லிராஜா சுபாஸ்கரனின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்சன்இந்தியன் 2” பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது

இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சென்னையில் பூஜையுடன் தொடக்க விழா நடைபெற்றது. சங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன்,   காஜல் அகர்வால் நடிக்க உள்ளனர். இந்திய தேசிய உணர்வினை கதைக்களமாக கொண்டு ஊழலுக்கெதிராக போராடும் சுதந்திரப்போராட்ட  வீரரின் பாத்திரத்துடன் 22 வருடங்களுக்கு முன்னர் இந்தியன் திரைப்படம் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது

குறித்த நிகழ்வில் லைக்கா நிறுவனத்தின் நிறுவுனர் அல்லிராஜா சுபாஸ்கரன், நடிகர் கமல்ஹாசன், நடிகை காஜல் அகர்வால் மற்றும் படக்குழுவினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *