ஒரு நிமிட நேர்காணல்


வணக்கம் பார்வையாளர்களே, பல்வேறுபட்ட துறைகளில் அறிவும் அனுபவமும் உள்ள துறைசார் வல்லுனர்களுடன் வணக்கம்LONDON இணையம் ஒரு நிமிடம் நேர்காணல் செய்ய உள்ளது.

விரைந்து செல்லும் வாழ்க்கையோடு பயணிக்கும் நாம் குறுகிய நேரத்தில் இந்த நேர்காணல்களை செய்வதன்மூலம் பார்வையாளராகிய உங்கள் நேரங்களின் பெறுமதியை மதிக்கின்றோம்.

துறைசார்ந்த வல்லுனர்களிடமிருந்து அவர்சார்ந்த விடயத்தின் ஒரு வெட்டுமுகமாக இவை அமையலாம்….உங்களுக்கான மேலதிக தேடல்களையும் இவை தூண்டலாம்.

ஆவலுடன் இருங்கள், விரைவில் ஆரம்பமாகும்.One thought on “ஒரு நிமிட நேர்காணல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *