யாழ்ப்பாணத்தில் பதற்றம்!


அம்பாறை, கண்டி ஆகிய இடங்களில் ஓய்ந்தது  பதற்றம்

யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் முஸ்லிம் இளைஞர்களுக்கும், தமிழ் இளைஞர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலில் இரவு நேர தொழுமைக்காக முஸ்லிம் மக்கள் ஒன்று கூடிய வேளையிலேயே இம் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

அப் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் கூடும் முஸ்லிம் இளைஞர்களுக்கும், அதன் முன்பாக உள்ள வர்த்தக  நிலையத்தில் கூடும் தமிழ் இளைஞர்களுக்கும் இடையிலேயே இம் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 16 =