லண்டனில் யாழ் இந்துக்கல்லூரியின் ஜொலி வைப் [Jolly Vibe] (படங்கள் இணைப்பு)


யாழ் இந்துக்கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவர் ஒன்றியத்தின் விளையாட்டுப்பிரிவான ஜொலி ஸ்டார் நடாத்திய “ஜொலி வைப் – 2013” கடந்த 4ம் திகதி கிழக்கு லண்டனில் கொலிடே இன் கொட்டலில் நடைபெற்றது.

பிரித்தானிய கிரிக்கட் நட்சத்திரங்களும் கலந்துகொண்டு வெற்றியீட்டிய விளையாட்டு வீரர்களுக்கு கேடையங்களும் வழங்கி சிறப்பித்திருந்தனர்.

பொலிவூட் நடன குழுவினரின் நடனங்களும் இடம்பெற்ற இந்த நிகழ்வு அரங்கம் நிறைந்து சிறப்புற நடைபெற்றது.

SONY DSC

SONY DSC

SONY DSC

SONY DSC

SONY DSC

SONY DSC

SONY DSC

das

SONY DSC

SONY DSC

SONY DSC

SONY DSC

SONY DSC

SONY DSC

SONY DSC

SONY DSC

SONY DSC

SONY DSC

SONY DSC

SONY DSC

SONY DSC

SONY DSC

SONY DSC

SONY DSC

SONY DSC

SONY DSCLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *