‘ஜகஜால கில்லாடி’ டிரெய்லர்.


எழில் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் ‘ஜகஜால கில்லாடி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தில் யோகிபாபி, ராஜேந்திரன் போன்ற நகைச்சுவை நடிகர்களும் நடித்துள்ளனர்.

‘வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ போன்ற திரைப்படங்களுக்கு பிறகு இந்த படம் சிறந்த ஒரு நகைச்சுவை கலந்த திரைப்படமாக அமையவுள்ளது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *