வெள்ளத்தினால் 2 மில்லியன் மக்கள் இடம்பெயர்வு!


ஜப்பானில் நிலவும் மழையுடனான வானிலையின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 179ஆக அதிகரித்துள்ளது.

ஜப்பானில் கடந்த 3 தசாப்தங்களில் பதிவான மிகவும் மோசமான காலநிலையாக இது கணிக்கப்படுகிறது.

2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதாக அந்த நாட்டின் அரசாங்கம் அறிவித்துள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − one =