ராட்சசி பட 3 நாள் சென்னை வசூல் இவ்வளவா?


சினிமா பயணத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி கலக்கி வருபவர் நடிகை ஜோதிகா.

தனது நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள நல்ல கதை கொண்ட படங்களாக தேர்வு செய்து நடிக்கிறார்.

அதிலும் முக்கியமாக பெண்கள், குடும்பங்கள் பார்க்கும் படங்களாக நடிக்கிறார். அண்மையில் இவரது நடிப்பில் ராட்சசி என்ற படம் வெளியானது.

பள்ளியை முக்கியத்துவமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் திரையரங்குகளில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ரிலீஸ் ஆகி 3 நாட்களில் இப்படம் சென்னையில் ரூ. 69 லட்சம் வசூலித்துள்ளதாம்.

நன்றிMahalakshmi



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *