முக்கிய நேரத்தில் கமல்ஹாசன் எடுத்த அதிரடி முடிவு!


நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு தயாராகிவிட்டார் என்ற செய்தி ரசிகர்களுக்கு தற்போது மகிழ்ச்சியே.

நாளை மறுநாள் இந்த நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. கமல்ஹாசனின் அரசியல் பயணத்திற்கு அச்சாரமாக அமைந்தது இந்த நிகழ்ச்சி தான் என்பதை மறுக்க முடியாது.

அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அவரின் கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்று 3 ம் இடம் பிடித்தனர்.

இந்நிலையில் தற்போது இருக்கும் குடிநீர் ஆதார பிரச்சனைக்காக அவரின் கட்சி சார்பாக வீடுதோறும் இலவச மழைநீர் சேகரிப்பு திட்டம் செய்துகொடுக்கப்படவுள்ளதாம்.

நன்றி – raanaa



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *