அதிரடி உத்தரவால் ஊரடங்கு சட்டம் நீக்கம்

52 views

கண்டி நிர்வாக மாவட்டத்தில் தற்போது அமைதியான சூழல் நிலவுவதால் அப்பகுதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − six =