மாறுதல்!


யாருக்காகவும் உன்னை

மாற்றி கொள்ளாதே

ஒரு வேளை மாற நினைத்தால்

ஒவ்வொரு மனிதர்களுக்கும்

நீ மாற வேண்டி வரும்!

– கவிஞர் கண்ணதாசன் –Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *