கவிதை | மனிதன் என்பவன் தெய்வமாகலாம்!


வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்

வாழை போல தன்னைத் தந்து தியாகி ஆகலாம்

உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் தெய்வமாகலாம்!

– கண்ணதாசன் –



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *