மனிதன் என்பவன் தெய்வமாகலாம்!


மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம்!

வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்!

துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்!

குணம் குணம் அது என்றும் கோவிலாகலாம்!

–  கவிஞர் கண்ணதாசன் –Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *