கலைஞர் மரணம் – தமிழகம் சோகம் 


 

தமிழக அரசியல், கலை, சினிமா என நீண்ட வாழ்வு வாழ்ந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சற்றுமுன்னர் மரணமடைந்தார்.
கலைஞர்  கருணாநிதியின் உடல்நிலை பாதிப்படைந்து வந்துள்ள நிலையில் அவருக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் கடும் முயற்ச்சி எடுத்த நிலையிலும் சிகிச்சை பலனின்றி திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி காலமானதாக காவேரி மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 6 =