கண்டுபிடிப்புக்களின் நகரமாகும் கிளிநொச்சி; மாணவனின் வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு


Image may contain: motorcycle

கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு கிராமத்தைச் சேரந்த ப.கிருசாந் அவர்கள் கழிவுப் பொருட்களைக் கொண்டு உந்துருளி ஒன்றை வடிவமைத்துள்ளார் வடிவமைத்த உந்துருளியை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயமான அறிவகத்தில் வைத்து செயற்படுத்திக்காட்டினார்.

Image may contain: 3 people, people sitting and indoor

Image may contain: 1 person

ப.கிருசாந்தன் உருத்திரபுரம் எள்ளுக்காடு கிராமத்தைச் சேரந்த கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் பொறியியல் தொழில்நுட்பப்பிரிவில் கல்விகற்கும் மாணவனே குறித்த உந்துருளியை வடிவமைத்துள்ளார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *