மண் அகழ்ந்த ஆறு கனரக வாகனம் மடக்கி பிடிப்பு


சட்டத்திற்க முரணாக மண் அகழ்ந்த ஆறு கனரக வாகனம் பளைபொலீசாரால் மடக்கி பிடிப்பு

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இயக்கச்சி முகமாலை தர்மக்கேணி எழதுமட்டுவாழ் பகுதிகளில் சட்டத்திற்கு முரணாக மண் அகழ்ந்த 6 கனரக (டிப்பர்) வாகனம் பளை பொலீசாரால் இன்று மடக்கிப்பிடிக்கப்பட்டது.

ஆறு டிப்பர் வாகனங்களின் சாரதிகளும் பளை பொலீசாரல் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *