கிளிநொச்சியில் கொந்தளிக்கும் மக்கள்!


இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி கிளிநொச்சியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொந்தளிக்கும் மக்கள் வெள்ளம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஒன்று கூடி, வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *