ஆசிய தடகளப் போட்டியில் கோமதி மாரிமுத்து தங்கம்


ஆசிய தடகளப் போட்டிகள் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது.

இதில் ஏப்ரல் 22ம் தேதி நடந்த 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

கோமதி 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 70 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இதன் மூலம் 2019 ஆம் ஆண்டு ஆசிய தடகள போட்டியில் இந்தியா பெற்ற முதல் தங்கம் இதுவாகும்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *