குலசேகர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடைபெற்றார்!


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சளராகவும், ஐ.சி.சி. ஒருநாள் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இலங்கையின் முதல் வீரர் என்ற பெருமையையும் குலசேகர (வயது 37)பெற்றிருந்தார்.

இதேவேளை அண்மையில் ஓய்வு பெறு­வ­தற்­காக தனக்கு ஒரு போட்டியைப் பெற்றுத் தரு­மாறு நுவன் குல­சே­கர எழுத்து மூலம் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்­திடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் (மொத்தம் 184 போட்டிகள்)

முதல் போட்டி : 18.11.2003 – இங்கிலாந்து

இறுதிப் போட்டி : 10.07.2017 – சிம்பாப்வே

விக்கெட் : 199

ஓட்டங்கள் : 6,751

சர்வதேச டெஸ்ட் போட்டி ( மொத்தம் 21 போட்டிகள்)

முதல் போட்டி : 4.4.2005 – நியூஸிலாந்து

இறுதிப் போட்டி : 16.11.2017 – இங்கிலாந்து

விக்கெட் : 48

ஓட்டம் : 1,794

சர்வதேச இருபதுக்கு – 20 (மொத்தம் 58 போட்டிகள்)

முதல் போட்டி : 11.10.2008 – பாகிஸ்தான்

இறுதிப் போட்டி : 06.04.2017 – பங்களாதேஷ்

விக்கெட் : 66

ஓட்டங்கள் : 1,530Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *